ஈபிஎஸ் உடன் சந்திப்பு ஏன்? விக்கிரமராஜா விளக்கம்

 

தமிழ்நாடு முழுவதும் உள்ள வியாபாரிகளின் கோரிக்கை பட்டியலை கேட்டார்கள். இன்று எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ்ஸை சந்தித்து அதை வழங்கினேன். ஏற்கெனவே திமுகவிடமும் வழங்கி உள்ளோம். திமுக ஆட்சியில் எங்களது கோரிக்கைகள் 70% நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த சந்திப்பை தேர்தலுக்கான ஆதரவு என எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை

ஈபிஎஸ் உடனான சந்திப்புக்குபின் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post