Homeதமிழகம் ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார் byKarikala Perarasu -February 27, 2026 0 தமிழகத்தில் மூன்று முறையாக முதல்வராக பதவி வகித்த அதிமுகவை சேர்ந்த ஓ பன்னீர்செல்வம் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார் அவருடன் ஒபி ரவீந்திரன் ஐயப்பன் எம்எல்ஏ ஆகியோரும் இணைந்தனர் Tags: தமிழகம் Facebook Twitter