திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோவில் வடக்கு வாசல் தாழ்வு பணி நடைபெறுவதால், வாகனங்கள் செல்லும் வழி தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. எனவே, இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள், மாற்று வழியாக திரும்பிச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Tags:
நம்ம ஊரு செய்திகள்
