ஜூயபுரம் காவிரி ஆற்றுப்பகுதியில் நீரில் மூழ்கி இறந்த நிலையில் அடையாளம் தெரியாத சிறுவன் உடல் கண்டெடுப்பு

 

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவிரி ஆற்றுப்பகுதியில் மேலே உள்ள சிறுவன் இன்று 01/06/ 2025 ஆம் தேதி காலை நீரில் மூழ்கி இறந்த நிலையில் கண்டுபிடித்து எடுக்கப்பட்டு

திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேதம் வைக்கப்பட்டுள்ளது. சிறுவன் காணவில்லை என்ற புகார் ஏதும் இருப்பின் ஜீயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தொலைபேசி எண் 918667210258 தொடர்பு கொள்ளவும் மேலும் எனது தொலைபேசி எண் 9498158406 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளவும்.

Post a Comment

Previous Post Next Post