திருவரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட சமயபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் கீழ்கண்ட பகுதிகளில் 27.05.2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தியாளர் கழகம் அறிவித்துள்ளது.
சமயபுரம், மண்ணச்சநல்லூர் ரோடு, வெங்கங்குடி, வ.உ.சி.நகர் பூங்கா, எழில்நகர், காருண்யா சிட்டி, மண்ணச்சநல்லூர், இருங்களுர், கல்பாளையம், கொணலை, மேல சீதேவிமங்கலம், புறத்தாக்குடி, ச.புதூர், வலையூர், கரியமாணிக்கம், பாலையூர், தெற்கு எதுமலை, கன்னியாக்குடி, ஸ்ரீபெரும்புதூர், மருதூர், மாடக்குடி, வைப்பூர், சங்கர்நகர் கூத்தூர், நொச்சியம், பளுர், பாச்சூர், திருவாசி, பனமங்கலம், குமரகுடி, அழகிய மணவாளம், அத்தானி, திருவரங்கப்பட்டி, கோவர்த்தகுடி, சாலப்பட்டி, எடையப்பட்டி, அய்யம்பாளையம், தத்தமங்கலம், தளுதாளப்பட்டி, சிறுகுடி, வீராணி, சிறுப்பத்தூர், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், ஆயக்குடி, மாருதிநகர், நெ.1.டோல்கேட், தாளக்குடி, உத்தமர்கோவில், நாராயணன் கார்டன் மற்றும் கீரமங்கலம் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.