பொன்முடி பதவியில் திருச்சி சிவா ; திமுக துணை பொது செயலாளராக நியமனம்

திமுக துணை பொதுச்செயலாளர் நியமனம் தலைமைக் கழகம் அறிவிப்பு கழக சட்டவிதி 17 பிரிவு 3 படி கழக கொள்கை பரப்பு செயலாளர்

ஆக பொறுப்பு வகித்து வரும் திருச்சி சிவா எம்பி அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து திமுக துணை பொது செயலாளர் நியமிக்கப்படுகிறார் என்று கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்

Post a Comment

Previous Post Next Post