திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் கவண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று ஆண்டுவிழா நடைபெற்றது.
விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் சிறப்பாக நடனமாடி, ஆங்கில சொற்கள் வாசிப்பது உள்ளிட்ட பல கலைகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராகவே பெற்றோர்களுக்கு வழங்கி சிறப்பித்தனர்.
இந்த பள்ளி திருச்சி மாவட்டத்தின் சிறந்த பள்ளியாக தேர்ந்தெடுக்க பட்டது குறிப்பிடதக்கது.
Tags:
நம்ம ஊரு செய்திகள்