திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய 30 மணி நேரம் காத்திருப்பு ; 5 கி.மீ. வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்

ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த நாளாக இருந்து வருகிறது.

இந்த மாதம் முழுவதும் வைணவ கோயில்களாகிய பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் அதிகம் சென்று வருவது வழக்கம்.

மற்றும் புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படும் அதுவும் மூன்றாம சனிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படும்

அந்த வகையில் திருமலை திருப்பத்தில் நாளை 06 10 2022 புரட்டாசி சனிக்கிழமை என்பதால் 5 கி.மீட்டர் வரை நின்று சுமார் 30 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர் பக்தர்கள்



Post a Comment

Previous Post Next Post