அய்யம்பாளையத்தில் குடும்ப தகராறு காரணமாக கணவர் விஷம்குடித்து தற்கொலை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அய்யம்பாளையம் தன்னேரி கொட்டம் பகுதியை சேர்ந்தவர் குடும்ப தகராறு காரணமாக கணவர் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார் 42வயதான இவர் மது பழக்கத்திற்கு அடிமையாக கூறப்படுகிறது 

இதனால்குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்

உடலை கைப்பற்றிய மண்ணச்சநல்லூர் காவல் நிலைய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசுமருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளார் பின்னர் தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Post a Comment

Previous Post Next Post