தமிழகத்தில் முதன்மை பெருவிழாக பொங்கல் விழா கொண்டாட படுகிறது.
தை முதல்நாள் சூரிய பொங்கல், அடுத்த நாள் மாட்டுப்பொங்களும் கொண்டாடப்படும்.
மூன்றாம் நாள் காணும் பொங்கல் நாளில் விளையாட்டு விழா நடத்தி வருவார்கள்.
அதனாலும், நேற்று மதுபான கடை விடுமுறை நாளாக இருந்ததால் இன்று கடை திறந்ததும் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது.
Tags:
நம்ம ஊரு செய்திகள்