மண்ணச்சநல்லூர் அருகே அத்தாணி எஸ் வி ஆர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கிருஷ்ணா ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் எல் கே ஜி, யூ கே ஜி குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து கிருஷ்ணர் பாடல்கள், கிருஷ்ணர் மந்திரங்கள் சொல்லி விழாவை சிறப்பித்தனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்