நேற்று பலத்த காற்றுடன் கூடிய மழையால் கவுண்டம்பட்டி எழுவன் குளத்தில் சாய்ந்த மின் கம்பம்


நேற்று மாலை 5 மணிக்கு மேல் பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது.

இதில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்து கிடந்தது.

அந்த வகையில் கவுண்டம்பட்டி மேலூரில் உள்ள எழுவன் குளத்தில் மின்சார கம்பம் விழுந்து விட்டது.

மழை நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாலும், அந்த நேரத்தில் யாரும் அங்கு செல்லாமல் இருந்ததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post