கடந்த சில வருடங்களாகவே மண்ணச்சநல்லூர் காந்தி பூங்கா பராமரிப்பு இன்றி தேர்தல் காலங்களில் மட்டும் வேட்பாளர் வந்து மாலை போட்டு செல்வது அந்த நேரத்தில் மட்டும் மரியாதை செலுத்துவதும் ஆக இருந்தது.
காந்தி பூங்கா அருகில் பல வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய பேருந்து நிலையத்தின் இடத்தையும் ஒன்றாக இணைத்து
தமிழகத்தின் நினைவு சின்னங்களாக இருக்கக்கூடிய ஜல்லிக்கட்டு மற்றும் பாரம்பரிய நினைவு சின்னங்கள் வரைபடமாக வரைந்து காந்தி பூங்காவை புதுப்பித்தது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது
Tags:
நம்ம ஊரு செய்திகள்