Homeஇந்தியா அய்யப்பனுக்கு 108 பவுன் தங்க மாலையை காணிக்கையாக கொடுத்த பக்தர் byKarikala Perarasu -August 20, 2022 0 கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பக்தர் 44,98,600 மதிப்புள்ள 107 பவுன் எடை கொண்ட தங்க மாலையை தனது வேண்டுதல் நிறைவேறியதால் காணிக்கையாக செலுத்தியுள்ளார் Tags: இந்தியா Facebook Twitter