திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் அன்பு அண்ணன் ஜி. கே. சங்கர் தலைமையில் முதலிபாளையம் பகுதியில் நடைபெறும் குப்பை கொட்டும் அநீதிக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி மக்கள் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ், கழக நிர்வாகிகள் பிரவீன் குமார், சிவக்குமார், கணேஷ், முத்து, மஞ்சுநாதன், ரமேஷ் கலந்து கொண்டனர்.