கவுண்டம்பட்டி மஹா சூலினி மாரியம்மன் கோவில் தீர்த்தகுடம்

 

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், கவுண்டம்பட்டி மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ மஹா சூலினி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 9 பிப்ரவரி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகத்திற்கு தீர்த்தக்குடம் இன்று சிறுகாம்பூர் சத்திரதுறை அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இருந்து கொண்டுவரப்பட்டது.

நிகழ்வில் பக்தர்கள் சிறுகாம்பூரில் இருந்து கோவில் வரை சாமியாடி வந்தனர்.

Post a Comment

Previous Post Next Post