திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், அழகியமணவாளம் பஞ்சாயத்துகுட்பட்ட அழிஞ்சிகறை 700 வருடம் பழைமையான கோவில் உள்ளது.
ஒவ்வொரு மாதமும் பிரதோஷத்தன்று நந்தி பகவானுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் இந்த மாதம் பிரதோஷத்தையொட்டி இன்று நந்தி பகவானுக்கும், மேற்றலீஸ்வரர்கும் அபிஷேகம் செய்யப்பட்டது.
இன்று கார்த்திகை தீபத்தையொட்டி சொக்கபணும் கொளுத்தப்பட்டது. விடாது மழையால் பன ஓலைகள் நனைந்திருந்ததால் எண்ணை ஊற்றி சொக்கப்பன் கொளுத்தப்பட்டது.
முடிவில் பக்தர்களுக்கு அண்ணப்பிரசாதம் வழங்கப்பட்டது .
Tags:
நம்ம ஊரு செய்திகள்