துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் லுங்கியில் தங்க நூல் இழைகளாக நெய்து நூதன முறையில் தங்கம் கடத்தப்பட்டது வான் நூண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மூலம் தெரியவந்துள்ளது. 281 கிராம் தங்கம் ஏழு லுங்கிகளில் கடத்தி வரப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 16 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்