திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூரில் பல ஆண்டு காலங்களாக சாலையில் ஒரு பஸ் போன்ற வாகனங்கள் ஒன்று மட்டுமே இயக்க முடியவும்.
இதனால் பஸ் செல்லும் நேரங்களில் ஒரு இரு சக்கர வாகனம் கூட ஒதுங்க முடியாத சூழ்நிலை இருந்து வந்தது.
தற்போது கடந்த ஒரு மாதங்களாக சாலை விரிவாக்கத்திற்காக கடைகள் மற்றும் ஆக்கிரமிப்பு மிகுந்த பகுதிகளை போலீசார் உதவியுடன் சரி செய்தனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்