பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாற‌ன் வரலாறு நூல் வெளியீட்டு விழா ; தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்பு


பேரரசர் பெரும் முத்தரையர் சுவரன் மாறன் வரலாறு நூல் வெளியீடு ஸ்ரீரங்கத்தில் செண்பக தமிழ் அரங்கில் (01-09-2022) சனிக்கிழமை நடைபெற்றது. 

 ஆசிரியர் கு.மா.சுப்பிரமணியன் தலைமையில், எட்டரை கோப்பு சௌந்தர்ராஜன் வெளியிட பேராசிரியர் முனைவர் லட்சுமணன் பெற்றுக் கொண்டார்.

இதில் மக்கள் மறுமலர்ச்சி மன்றம் லோகநாதன், மக்கள் கவிஞர் மாரியப்பன் மேகி பத்மநாபன் காஞ்சிபுரம், செண்பகத் தமிழ் அரங்கு திருவரங்கம் இளங்கோ, 

தமிழ் ஆர்வலர்கள்

கணேசன், திருச்செல்வம், சுப்பிரமணியன் சந்திரசேகர், செந்தில்குமார், செந்தில், மணிவண்ணன் மற்றும் கரிகால பேரரசு ஆசிரியர் ராஜசேகரன் விழாவில் கலந்து கொண்டனர்.



Post a Comment

Previous Post Next Post