திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கலிங்கமுடையான் பட்டி அருகே வைகறை கிராமத்தில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கடந்த புதன்கிழமை 31 8 2022 அந்த முகூர்த்தக்கால் நடப்பட்டு. இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
விழாவி்ல் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்