திருச்சியி தனியார் நிறுவனங்களிலும் ரெய்டு

 

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனைகள் நடந்து வரும் இந்த வேலையில் தமிழகத்தில் எடப்பாடி ஆதரவாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு வருமானவரித்துறை ரெய்டு நடந்து கொண்டு இருக்கும் நிலையில்

இப்போது திருச்சியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கும் ரெய்டு நடந்து வருகிறது

Post a Comment

Previous Post Next Post