திருச்சிராப்பள்ளி முக்கொம்புலிருந்து ஊசிப் பாலம் வழியாக வண்ணத்துப்பூச்சி பூங்கா வரையிலான இணைப்புச் சாலை அமைத்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் கிரண் நீர்வளத்துறை செயற்பொறியாளர் கீதா, இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.