பக்தர்கள் படையுடன் கிளம்பினார் பைஞ்ஞீலிநாதர்

 

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் சித்திரை தேரோட்டம் இன்று மதியம் 2 மணிக்கு மேல் பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் படை சூழ  சிவ சிவ என்ற கோஷத்துடன் கிளம்பியது

Post a Comment

Previous Post Next Post