கொரோனா தடுப்பூசி போடுவதில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட சர்வேயில் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் திருச்சிராப்பள்ளி இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருப்பைஞ்ஞீலியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது இதில் கோ வெக்சின் மற்றும் கோவி ஷில்டு செலுத்தப்பட்டது நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்
Tags:
நம்ம ஊரு செய்திகள்