முசிரி அருகே கம்ப பெருமாள் கோவிலில் தளுகை திருவிழா

திருச்சி மாவட்டம், முசிரி அருகே கோமங்களம் அருகே புதூர் பட்டி கம்ப பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையில் கம்ப பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கு பொங்கல் வைத்து தளுகை திருவிழா நடத்தினர். மற்றும் மாவிளக்கு, தீப வழிபாடும் நடந்தது.

இதில் கோமங்கலம் மூவனூர் மற்றும் முசிறி அருகே உள்ள அனைத்து கிராம மக்களும் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்தனர்.



Post a Comment

Previous Post Next Post