Homeஇந்தியா தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் மத்திய அரசால் புதிய கேலோ இந்தியா திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது byKarikala Perarasu -September 19, 2021 0 தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் மத்திய அரசால் புதிய கேலோ இந்தியா திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.இது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை என்று மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். Tags: இந்தியா Facebook Twitter