மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மூவராயன்பாளையம் மேலூர் கிராமத்தில் ஆயிரவள்ளி, அயோத்தி ராமர், முருகன் உள்ளிட்ட பரிவார குடிபாட்டு தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
யாகசாலையில் இருந்து தண்ணீர் எடுத்து போகும் முன்பும், கலசத்திற்கு தண்ணீர் விடுவதற்கு முன்பும் கருடர் வந்து வட்டமிட்டு சென்றது மிகவும் சிறப்பு.
கும்பாபிஷேகத்தில் குடிபாட்டுமக்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்
Tags:
நம்ம ஊரு செய்திகள்