திருச்சி விமான நிலையத்துக்கு முத்தரையர் பெயர் சூட்ட முத்தரையர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்பபாட்டம்

 


தமிழ்நாட்டின் மைய பகுதியாக இருக்கும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் மைய பகுதியில் அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாள் பெரும்பிடுகு முத்தரையர் கு முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் மே மாதம் 23ம் தேதி அரசு சதைய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதே போன்று திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பெயர் சூட்ட சொல்லி இன்று திருச்சி சிந்தாமணியில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆயிரக்கணக்கான முத்தரையர் சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post