துறையூர் காசி விசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் ; அப்பர் உழவாரப்பணிக்குழு அறக்கட்டளை வேண்டுகோள்

 

 நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாமில் அப்பர்உழவாரப்பணிக்குழு அறக்கட்டளை சார்பாக கொடுத்த மனுவில், துறையூர் மகா சம்பத்கவுரி உடனுறை நந்திகேஸ்வரர் கோவிலில் உள்ள 2 தேர்கள் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதே போல் துறையூர் காசி விசலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post