யாரையும் வலுக்கட்டாயமாக மாநகராட்சியுடன் இணைக்க விரும்பவில்லை ; அமைச்சர் கே என் நேரு பேட்டி

திருச்சி மாநகராட்சி உடன் ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாக எழுதிய கேள்விக்கு பதில் அளித்தவர் யார் விருப்பப்படுகிறார்களோ அவர்கள் திருச்சி மாநகராட்சியுடன் வந்து இணைந்து கொள்ளலாம் நாளுக்கு நாள் மாநகராட்சியின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது அதேசமயம் வெளி மாவட்டங்களில் இருந்து திருச்சிக்கு வரக்கூடிய பொதுமக்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. எனவே ஊராட்சி புத்திகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால் மட்டுமே பொதுமக்கள் வந்து குடியேறுவதற்கு ஏதுவாக அமையும். இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி உடன் ஊராட்சிகளை இணைக்க அரச முடிவு செய்துள்ளது. 

நாங்கள் யாரையும் வலுக்கட்டாயமாக மாநகராட்சியுடன் இணைக்க விரும்பவில்லை பொறுத்தவரை சமயபுரம், மன்னச்சநல்லூர், மாந்துறை, லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றி கையெழுத்தும் போட்டுக் கொடுத்துள்ளனர். அதில் இரண்டு கிராமங்களை மட்டும் சேர்க்க வேண்டாம் என்று கூறினார்கள் அதை வேண்டாம் என்று நாங்கள் நிராகரித்து விட்டோம்.

2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்கொள்ள நாங்கள் தயாராகி விட்டோம். இன்று நடைபெற்ற கட்சி செயல் வீரர்கள் கூட்டத்திலும் வலியுறுத்தியுள்ளோம் நிச்சயம் 200 தகுதிகளை கைப்பற்றுவோம். 

Post a Comment

Previous Post Next Post