Homeநம்ம ஊரு செய்திகள் திருவாசி அருகே சாலை ஓரம் எறிந்த நிலையில் கார் byKarikala Perarasu -July 08, 2024 0 மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி பஸ் ஸ்டாண்டு அருகில் எறிந்த நிலையில் கார் இருப்பதை கண்டு வாகன ஓட்டிகள் மற்றும் கிராமதினர்கள் அதிரிசியுற்றார்கள்.கிராமத்தினர் கூறும்போதுஇரண்டு பேர் காரில் வந்ததாகவும்இரண்டு பேருமே போதையில் இருந்து வண்டி ஒட்டியதால் நிலை தடுமாறி சாய்ந்து கார் நெருப்பு பற்றியதாக கூறினர் இரண்டு பேரும் காரில் இருந்து குதித்து உயிர் தப்பினர் Tags: நம்ம ஊரு செய்திகள் Facebook Twitter