வில்லன் கேரக்டரில் நடித்தவரை ஹீரோவாக்கும் நெட்டிசன்கள்

 


கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாமன்னன் என்ற படம் வெளியானது இந்த படத்தில் சாதிய வண்மம் இருப்பதாக அரசியலில் சாதிய உணவு இருப்பதாக சுட்டிக்காட்டி உள்ளனர்.

அதில் உயர்ந்த ஜாதியினர் தாழ்ந்த ஜாதியினரை பெரிய பொறுப்பில் இருந்தாலும் உயர்ந்த சாதியினருக்கு நிகராக உட்காரக் கூடாது என்பது போல வசனங்களும் படங்களும் இடம்பெற்றிருந்தன.

அதற்காக உயர்ந்த சாதியை சேர்ந்தவர் என்னென்ன வேலை செய்தார் அவர்கள் செய்த போராட்டங்கள் அது போன்ற சில விஷயங்கள் குறிப்பிட்டு இருந்தன அந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டராக இருந்த ரத்தினவேல் என்பவரை ஹீரோ போல பாதித்து சில சாதியினர் நாங்கள் உயர்ந்த சாதியினர் என்று குறிப்பிட்டுள்ளனர்

திரையில் வெளியிட்டு விழிப்புணர்வு காட்டி வந்தாலும். நெட்டிசைன்கள் அவர்களுக்கு தகுந்தாற் போல மாற்றி வெளியிடுவது வருததமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post