விவேகானந்தர் குறுக்கு தெரு துபாய் என்று சினிமாக்களில் காமெடி வீடியோக்கள் வந்திருந்தது.
ஆனால் யாரும் எதிர்பாராத அளவிற்கு சாராயக்கடை சந்து என்ற பெயரில் திருச்சி மாவட்டம் லால்குடி மாநகராட்சியில் இருப்பது சிறிய ஆச்சரியத்துடன் கூடிய வருத்தமும் ஏற்பட்டிருக்கிறது
இந்தப் பெயர் பதிவு அரசு பதிவேட்டிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது
Tags:
நம்ம ஊரு செய்திகள்