முத்தரையருக்கு தனி இட ஒதுக்கீடு ; தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில செயற்குழு கூட்டம் கரூரில் நடைபெற்றது.

 கூட்டத்தில் பேசிய முத்தரையர் சங்கத் தலைவர் அம்பலத்தரசு

 1996 இல் 29 உட்பிரிகளும் சேர்த்து முத்தரையர் என அரசாணை வெளியிட்டது.

ஆனால் இதனால் வரை அந்த அரசாணை செயல்படவில்லை எனவும் இதில் பிரிவுகளில் அம்பலக்காரர் சேர்வை வலையர் மட்டும் எம் பி சி மற்றும் டிஎன்சி பிரிவில் இருப்பதாகவும் ஏனைய பிரிவுகள் ஏன் பிசியில் இருப்பதாகவும் அனைத்தையும் ஒன்று சேர்த்து தனி இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Post a Comment

Previous Post Next Post