அரசின் மூலமாக 25 சதவிகிதம் இலவச கட்டாய கல்விக்கு விண்ணப்பிக்க ஒவ்வொரு வருடமும் மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரை பெற்றோர்கள் விண்ணப்பம் ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் பூர்த்தி செய்து அனுப்பி
பிறகு தகுதி உள்ள குழந்தைகளை தேர்வு செய்து குழுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பது வழக்கம்.
அதுபோல இந்த ஆண்டு மார்ச் 20 முதல் விண்ணப்பங்கள் அனுப்பலாம் என வெளியிட்டிருந்த நிலையில் பெற்றோர்கள் ஒரு வாரத்திற்கு முன்பே விண்ணப்பம் செய்ய தேவையான
சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று என அனைத்தும் தயார் படுத்திவைத்திருந்தனர்.
ஆனால், இன்று காலை 10 மணிக்கு விண்ணப்பம் செய்யலாம் என காத்திருந்த பெற்றோர்கள் இந்தநாளிகை வரை விண்ணப்பம் ஓபன் ஆகாததால் அங்கும் இங்குமாக அழைந்து திரிந்து மனஉளைச்சலுடன் ஏமாற்றம் அடைந்தனர் பொதுமக்கள்.
Tags:
தமிழகம்