பூனாம்பாளையம் பஞ்சாயத்தில் 20 குடும்பங்களுக்கு மட்டும் 1 மாதமாக குடி நீர் பயன்பாடு இல்லை ; பொதுமக்கள் குமுறல்

 


திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் பூனாம்பாளையம் பஞ்சாயத்தில் மெயின்ரோடு நெவாளர் காலனி இராசாம்பாளையம் மேலூர் என்ற இடத்தில் 20 குடும்பங்கள் இருந்து வருகிறது

இதற்கு கொள்ளிடம் குடிநீர் பயன்பாட்டிற்கு வருவது வழக்கம் ஆனால் கடந்த 1 மாத காலமாக இங்கு தண்ணீர் வரவில்லை

இந்த பகுதியை சேர்ந்த மக்கள் சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து எந்தவித நடடிவடிக்கையும் எடுக்கவில்லை

அதும் ஒரு சில இடங்களில் குடிநீர் சொட்டு சொட்டாக மட்டுமே வருகிறது

ஜியோ பைப் லைன் குழிபறித்த பிறகு குடிநீர் சுத்தமாக வரவில்லை என்றும்

அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக குடிநீர் பிரச்சினையை தீர்க்கும்படி இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Post a Comment

Previous Post Next Post