மண்ணச்சநல்லூரில் வாழை மரத்தின் நடுவே விளைந்த வாழை பூ


மண்ணச்சநல்லூர் ஆஸ்பத்திரியில் வாழை மரத்தின் நடுவே பூத்திருக்கும் வாழைப்பூ.

பொதுவாக வாழைமரம் பூ பூப்பது என்பது வாழை மரத்தின் நுனியில் மேலிருந்து கீழ் நோக்கி மட்டுமே பூ பூத்திருக்கும் பிறகு காயாகி கனியாகும்.

ஆனால் மண்ணச்சநல்லூர் சிதம்பரநாதன் ஆஸ்பத்திரியில் அதற்கு மாறாக வாழை மரத்தின் நடுவிலே பூ பூத்து கீழ இருந்து மேல் நோக்கி கொண்டிருக்கிறது என்பது ஒரு புதிதாக உள்ளது.

Post a Comment

Previous Post Next Post