பருத்திக்கு நியாய விலை கேட்டு துறையூரில் விவசாயிகள் பஸ் மறியல்


துறையூரில் பருத்தி பஞ்சுக்கு நியாய விலை கேட்டு விவசாயிகள் பஸ் மறியலில் நேற்று ஈடுபட்டனர்.
மறியலில் விவசாயி ஒருத்தர் பேசுகையில் துறையூர் யூனியன் ஆபீஸில் எங்களுக்கு நல்ல விலை கொடுப்பதில்லை எனவும் அவர்கள் கான்ட்ராக்ட் காரர்களுக்கு ம் டீலிங் பேசி எங்களுடைய விலை குறைப்பதாகவும் நல்ல பஞ்சும் ஒரே விலை
  ஓட்டப்பஞ்சுகளும் ஒரே விலையில் விற்கப்படுகிறது.
  யூனியன் ஆபீசில் அதிகாரியிடம்சென்று கேட்டால் இன்னும் நீங்கள் தாமதமாக கொடுத்தீர்கள் என்றால் இன்னும் குறைய கூடும் ஆகையால் அந்த ரேட்டுக்கு கொடுத்து விடுங்கள்.
என்று கூறினார் எனவும்.
மற்றும் கூலி வேலைக்கு வருபவர் ஒரு 2 கிலோ மட்டுமே பருத்தி எடுக்கராஙக எங்களுக்கு கூலி கூட கொடுக்க முடியல எனவும் கூறினார் 

Post a Comment

Previous Post Next Post