பழனி தண்டாயுதபாணி மலைக்கோவிலில் மகா கும்பாபிஷேகம்

 

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு கீழ் இயங்கும் பழனி தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது.

மலைக்கோவிலில் ஆயிரக்கணன்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


Post a Comment

Previous Post Next Post