இந்தியா முழுவதும் 13வது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது
அந்த வகையில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகத்தில் 13வது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது.
தாலுகா அலுவலகத்தில் உள்ள அரசு அலுவலரகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்