மண்ணச்சநல்லூரில் மணக்கோலத்துடன் வந்த மணப்பெண் ; நேரம் தாமதத்தால் தேர்வு எழுதாமல் ஏமாற்றம்


தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெறுகிறது

பல்லாயிரக்கணக்கானோர் தேர்வு எழுத சென்றனர் அந்த வகையில் மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்

திருச்சி வயலூரில் திருமணம் முடித்து இங்கு தேர்வு எழுத வந்த மணமக்கள் நேரம் தாமதமானதால் தேர்வு அறைக்கு உள்ளே நுழைய அனுமதி அளிக்கவில்லை.

இதனால் மணநாள் அதுவுமாக மணப்பெண் அழுதபடி தேர்வு எழுதாமல் சென்றனர்.

 அவரைப்போல நிறைய பேர் நேர தாமதத்தால் தேர்வு எழுதாமல் திரும்பி சென்றனர்

Post a Comment

Previous Post Next Post