இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது அந்த வகையில் திருச்சி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் குடை பிடித்தபடி செல்கின்றனர்.
இதனால் மாவட்ட ஆட்சியர் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை செய்தியை எதிர்பார்த்து வருகின்றனர் பெற்றோர்கள்
Tags:
நம்ம ஊரு செய்திகள்