முத்தரையர் சமுதாய ஆலோசனை கூட்டம் திருச்சி தலைவர் வீட்டில் நடைபெற்றது.
கூட்டத்தில்
தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில தலைவர் அம்பலத்தரசு, மருத்துவர் மணிவண்ணன், மாநில தணிக்கையாளர் வைத்தியலிங்கம், மாநில அரசியல் அணி தலைவர் மணிமேகலை, மாநில இளைஞர் அணி செயலாளர் கோப்பு கோவிந்தன், திருச்சி மாவட்ட செயலாளர் இரா.ராஜேந்திரா, கரூர் மாவட்ட செயலாளர் பொய்யாமணி சேகர், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் சிதம்பரபான்டியன், மாவட்ட பொருளாளர் , மாவட்ட இளைஞர் அணி தலைவர் புஷ்பராஜ் மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள், குருசாமி, மாவலிப்பட்டி ஜெகதீசன், கோபிநாத் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்