ஒவ்வொரு வருடமும் ஆயுத பூஜை என்பது தொழில் முனைவர்கள் சிறப்பாக கொண்டாடி வருவது வழக்கம்.
இதற்கு பூமாலை கட்ட பூக்கள் வாங்கிச் செல்வார்கள். அதற்கு ஒரு நாள் முன்பாகவே பூ வியாபாரிகள் பூக்களை வாங்கி வைத்து பிறகு கட்டி விற்பது வழக்கம்.
அந்த வகையில் இந்த வருடமும் ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து வியாபாரிகளும் வந்து வாங்கி செல்வார்கள்
ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட் இரவு கடையில் பூக்கள் நல்ல விலைக்கு போனது
வாடாமல்லி 70 முதல் 120 வரை போனது
கேந்தி பூ 50 முதல் 100 வரை போனது
செவ்வந்திப் பூ 250 லிருந்து 300 வரை போனது
விரிச்சிப் பூ 250 ல இருந்து 300 வரை போனது
கோழி கொண்டை 50 முதல் 100 வரை போனது
மாசி பச்சை 10 முதல் 20 வரை போனது
மறுவு 20 முதல் 30 வரை போனது
Tags:
நம்ம ஊரு செய்திகள்