ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்கம் செய்ய திருச்சி திருவானைக்கோயில் முதல் சுங்கச்சாவடி வரை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க கோரிய வழக்கில்
மரங்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற தொழில்நுட்பம் உள்ளபோது ஏன் வெட்டுகிறீர்கள் என திருச்சி ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tags:
நம்ம ஊரு செய்திகள்