சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலத்தில் கோடை காலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகே ஓலையால் அமைக்கப்பட்டு இருந்த தண்ணீர் பந்தலில் தினமும் தே.மு.தி.க.வினர் தண்ணீர் வைத்து பராமரித்து வந்தனர். அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இதனை பயன்படுத்தி வந்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் நல்லதுக்கு காலம் இல்லையோ’ என நினைக்க தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.
Tags:
தமிழகம்