சமயபுரத்தில் தண்ணீர் பாட்டிலில் பல்லி ; பக்தர்கள் அதிர்ச்சி


சமயபுரத்தில் தண்ணீர் பாட்டிலில் பல்லிகிடந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்

தஞ்சாவுர் மாவட்டம், கீழவீதியைசோர்ந்தவர்

பழனிசாமி. இவரதுமனைவி ராஜலெட்சுமி இவர்கள் தங்கள் பேரப்பிள்ளைகளுடன் சமயபுரம் மாயம்மன் கோவிலுக்குமொட்டையடித்து நேர்த்திகடன் செலுத்துவதற்காகவந்துள்ளனர்

பேரக்குழந்தைகளுக்கு மொட்டையடித்து விட்டு சாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்றுள்ளனர் அப்போதுபேரக்குழந்தைகள் தண்ணீர் தாகம் என்று கூறவே பழனிசாமி அருகில் தண்ணீர் பாட்டில் விற்று கொண்டிருந்த வரிடம் ஒருதண்ணீர் பாட்டிலைவாங்கியுள்ளார் அதனை குடிப்பதற்காக பாட்டிலை திறந்த போது பாட்டிலில் பல்லி இறந்துகிடந்தது. இதனைகண்டு அதிர்ச்சியடைந்த அவர் நல்லவேளைநாம் பார்த்துவிட்டோம் பாக்காமல் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுத்திருந்தால் என்னவாகும் என நினைத்தஅவர் தண்ணீர் விற்றவரிடம் கேட்டபோதுஅவர் அங்கிருந்து நைசாக நழுவிட்டது தெரியவந்தது.  இதுகுறித்துசமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ஆனால் காவல் துறையினர் அவரது புகாரை வாங்க மறுத்து இதுகுறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்படி அறிவுறுத்தினர் பல்லி கிடந்ததை பார்க்காமல் குழந்கைகள் குடித்திருந்தால் இந்நேரம் குழந்தைகளின் நிலைஎன்னவாகியிருக்கும் எனபக்தர்கள் வேதனையுடன் தாவித்தனர் மேலும் பாட்டில் கம்பெனிமீது உயநடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பக்தர்கள் பலரும் கோக்கைவிடுத்துள்ளனர் 


Post a Comment

Previous Post Next Post