குருவம்பட்டி மண்டு கருப்பு கோவில் அருகே மிகவும் பழமையான சிவன்கோயில் உள்ளது இங்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷத்தன்று அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிப்பது வழக்கம்
கோவிலுக்கு வாடிக்கையாக வந்து செல்லும் பக்தர்கள் பலரும் சேர்ந்து இந்த கோவில் கும்பாபிஷேக ஒவ்வொருவரும் அவரவர்க்கு முடிந்த காணிக்கைகளை செலுத்தி கோவில் கும்பாபிஷேகம் ஏற்பாடு செய்யப்பட்டது
நீலமேக ஈஸ்வரர் சமேத நீலாம்பிக மகாகணபதி பாலமுருகன் நவக்கிரகம் பைரவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்
கும்பாபிஷேகத்திற்காக மகா அன்னதானமும் நடைபெற்றது
Tags:
நம்ம ஊரு செய்திகள்