திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து இன்று உறையூர் குறத்தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Tags:
நம்ம ஊரு செய்திகள்